சென்னை சாலைகளை சரி செய்யக் கோரி 15ம் தேதி ஸ்டாலின் போராட்டம்
சென்னை:
கன மழையினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகர சாலைகளை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்றுகோரி முன்னாள் மேயரும் திமுக இளைஞரணி செயலாளருமான ஸ்டாலின் வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம்நடத்தவுள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த முறை ஸ்டாலின் மேயராக இருந்த போது மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் நேரிலேயேசென்று நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டார்.
ஆனால் தற்போதோ மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேடு காரணமாக சென்னை மாநகரமே மழையால் சீர்குலைந்துபோயுள்ளது. சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக மாறிவிட்டன.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரியும், பழுதுபட்டசாலைகளை உடனடியாகச் செப்பனிடக் கோரியும் வரும் 15ம் தேதி சென்னையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள்நடத்தவுள்ளோம்.
சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
ஏழாவது மண்டல அலுவலகம் முன் ஸ்டாலின் தலைமையிலும், ஐந்தாவது மண்டல அலுவலகம் முன் முன்னாள்அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அவ்வறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
-->
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications