மதமாற்ற தடை சட்டத்தை எதிர்த்து பேரணி: தலித் அமைப்புகள் முடிவு
சென்னை:
தமிழக அரசு சமீபத்தில் நிறைவேற்றிய கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து டிசம்பர் 9ம் தேதி பல தலித்அமைப்புகளும் சிறுபான்மை அமைப்புகளும் ஆளுநர் மாளிகையை நோக்கிப் பேரணி நடத்தவுள்ளன.
சென்னையில் இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம்பேசுகையில்,
தலித் மக்களுக்கும், சிறுபான்மை மதத்தினருக்கும் எதிராகத் தான் மதமாற்றத் தடைச் சட்டத்தை தமிழக அரசுகொண்டு வந்துள்ளது.
இந்தச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தலித் மற்றும்சிறுபான்மை அமைப்புகளின் கூட்டுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
மேலும் வரும் டிசம்பர் 9ம் தேதி இந்தச் சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி ஒன்றை நடத்தவுள்ளோம். ஆளுநர்மாளிகையான ராஜ் பவனை நோக்கி இந்தப் பேரணி நடத்தப்படும்.
தலித் மற்றும் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேர் இந்தப் பேரணியில் பங்கேற்பார்கள்.
கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டத்தை ஆதரித்து காஞ்சி சங்கராச்சாரியார் பேசி வருவது கடும்கண்டனத்துக்குரியது என்றார் கிருஷ்ணசாமி.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications