குடிநீருடன் வந்த சாக்கடை நீர்: சென்னையில் மக்கள் சாலை மறியல்
சென்னை:
சென்னையில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில்ஈடுபட்டனர்.
சென்னை நகரில் சமீபத்தில் பெய்த கன மழையால் நகரின் பல பகுதிகள் இன்னும் கூட நீரில் மூழ்கியுள்ளன.
தி. நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் மழை நீரை அகற்றுமாறு கோரி மாநகராட்சிக்கு மக்கள்கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் வடக்கு தி. நகர் பகுதியில் உள்ள சில தெருக்களில் தெருவில் தேங்கிக் கிடக்கும் மழை நீருடன்சாக்கடை நீரும் சேர்ந்து, குடிநீர் குழாய்களில் கலக்க ஆரம்பித்தது.
இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் வள்ளுவர் கோட்டம் எதிரே கூடி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அந்த இடத்திற்கு போலீஸார் விரைந்து வந்தனர். பொதுமக்களை சமாதானப்படுத்தி அவர்களைகலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
-->
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications