விருதுநகரில் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 7 பெண்கள் பலி, 24 பேர் காயம்
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள புளியங்குடி என்ற இடத்தில் அசுர வேகத்தில் வந்த அரசுபஸ்சும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 7பேர் பெண்கள்.
இன்று காலை விருதுநகரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அதேபோல,அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகருக்கு தனியார் பஸ் ஒன்று சென்றது.
இரு பஸ்களும் படு வேகமாக வந்தன. டிரைவர்களின் மூர்க்கத்தனமான வேகத்தால் பயணிகள் பீதியுடன்பயணித்துள்ளனர். புளியங்குடி வந்தபோது, இரு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் தனியார் பஸ்சின் டிரைவர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் 7 பேர் பெண்களும்உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்கள் பல துண்டுகளாக சிதைந்துவிட்டன.
மேலும் 24 பேர் பலத்த காயமடைந்து விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால், காவல்துறைக் கண்காணிப்பாளர் மகேஷ்வர் தயாள்ஆகியோர் பார்வையிட்டனர்.
காயமடைந்த பயணிகள் கூறுகையில், பஸ்கள் மிக பயங்கர வேகத்தில் ஓட்டப்பட்டதாக தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications