அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் சாமியிடம் மனு!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நெசவாளர்கள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரிவிநாயகரிடம் மனு கொடுத்து நூதனமான முறையில் போராட்டம் நடத்தினர்.
மதுரையில் உள்ள செளராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த நிெசவாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஅமைச்சர்கள், எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களிடம் மனு கொடுத்து கொடுத்து ஓய்ந்து விட்டனர். இதையடுத்துநூதனப் போராட்டம் நடத்தி அதிகாரிகளின் கவனத்தைக் கவர திட்டமிட்டனர்.
இதைத் தொடர்ந்து ஒரு விநாயகர் கோவிலுக்குச் சென்ற 50க்கும் மேற்பட்ட நெசவாளர்களின் குடும்பத்தினர்அரசாங்கத்திடம் தர வேண்டிய மனுவை சாமியிடம் தந்தனர்.
அதன் பிறகு 108 தேங்காய்களை உடைத்து வழிபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்தது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications