துபாய் ஷாப்பிங் திருவிழா: இந்தியர்களுக்கு ஈசி விசா
துபாய்:
அடுத்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் துபாயில் நடக்கவுள்ள ஷாப்பிங் திருவிழாவில் பங்கேற்க விரும்பும் இந்தியர்களுக்கு 3 நாளில்விசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாவைப் பெற யாருடைய ஸ்பான்சரும் தேவைப்படாது.
ஜனவரி 15ம் தேதி முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை இந்த துபாய் ஷாப்பிங் திருவிழா நடக்கிறது. இதையொட்டி இந்தியாவில் 31நகரங்களில் 77 விசா மையங்கள் திறக்கப்பட உள்ளன.
இந்தத் திருவிழாவில் பங்கேற்க விரும்பும் இந்தியர்களுக்கு 96 மணி நேர பணி விசா வழங்கப்படும். விண்ணப்பித்த 3 வது நாளில் இந்தவிசா தரப்படும்.
எமிரேட் ஏர்லைன்ஸ், துபாய் தங்க வியாபாரிகள், புளூ டார்ட் குரியர்ஸ் ஆகியவை இணைந்து இந்த விசாக்களை உரியவர்களுக்குசேர்பிக்க உள்ளன. இதனால் வழக்கமான தூதரக உதவியை விசா வேண்டுவோர் நாட வேண்டியது இல்லை.
எமிரேட்ஸ் ஏர் மற்றும் எஸ்.ஓ.டி.சி. டிராவல்ஸ் ஆகியவை இணைந்து 599 டாலருக்கு விமான டிக்கெட், தங்கும் வசதி, உணவு வசதி, கைட்உதவியை வழங்க உள்ளன.
1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட துபாய் ஷாப்பிங் திருவிழா சர்வதேச அளவில் மிகப் பெரிய நிகழ்ச்சியாக உருவெடுத்துவிட்டது.ஆண்டுதோறும் நடக்கும் இந்தத் திருவிழாவில் கடந்த ஆண்டு 20.68 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
-->
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications