இரு காரணங்கள்.. இரு உண்ணாவிரதங்கள்..
சேலம்:
சேலம் இரும்பு உருக்காலை தொழிலாளர்கள் வருகிற 21ம் தேதி டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு எதிரே உண்ணாவிரதம் இருக்க முடிவுசெய்துள்ளனர்.
சேலம் இரும்பு உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்று கோரி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
ஐ.என்.டி.யூ.சி மற்றும் சேலம் உருக்காலை தொழிலாளர் ன்னற்ற சங்கம் ஆகியவை இந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.
பணம் இழந்தவர்கள் உண்ணாவிரதம்:
ராயப்பேட்டை பெனிபிட் பண்ட் நிதி நிறுவனத்திடம் பணம் கட்டி ஏமாந்த முதலீட்டாளர்கள் வருகிற 21ம் தேதி சென்னையில்உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
பணம் கட்டி ஏமாந்த தலீட்டாளர்கள் அனைவரும் இணைந்து சங்கம் ஏற்படுத்தியுள்ளனர். தங்களது பணத்தை விரைவில் தர வலியுறுத்திஉண்ணாவிரதப் போராட்டம் இருப்பது என சங்கக் கூட்டத்தில் முவு செய்யப்பட்டது.
தவறு செய்த ஆர்.பி.எப். குழும தலைவர் சுப்ரமணியம், இயக்குனர் ரெட்டி ஆகியோரின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன் உண்ணாவிரதப்போராட்டம் நடக்கிறது.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications