சென்னையில் வேகமாக பரவுகிறது மெட்ராஸ் ஐ
சென்னை:
சென்னையில் மெட்ராஸ் ஐ (கண்சங்ட்டிவிடிஸ்) எனப்படும் கண் எரிச்சல் நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது.
வைரஸ்களால் பரவும் இந்த நோய் வழக்கமாக கோடை காலத்தில் தான் தொல்லை தரும். ஆனால், சமீபத்தில்பெய்து முடிந்த கன மழையைத் தொடர்ந்து பலவிதமான நோய்கள் பரவி வருகின்றன.
மெட்ராஸ் ஐயும் பரவி வருகிறது. கருப்புக் கண்ணாடிப் போட்டுக் கொண்டு உலவுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இதையடுத்து நோயைக் கட்டுப்படுத்த இலவச மருந்துகள் வழங்குவதற்கு சென்னை மாநகராட்சி ஏற்பாடுசெய்துள்ளது.
கண் நோய் வந்தவர்கள் மூலம் பிறருக்கும் இது வேகமாக பரவும் என்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவசசொட்டு மருந்து முகாம்களை சென்னை மாநிகராட்சி நடத்தி வருகிறது.
நகரில் உள்ள 75 மாநகராட்சி மருந்தகங்கள், 110 சுகாதார மையங்கள் மூலம் இந்த மருந்துகள் இலவசமாகவழங்கப்படுகின்றன.
இந்த நோயால் தாக்கப்பட்டவர்கள் வெதுவெதுப்பான நீரில் கண்களை அடிக்கடி கழுவ வேண்டும். பிறர்க்கு இந்தநோய் பரவாத வகையில் தனித்திருக்க வேண்டும்.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய சோப்பு, துண்டை அடுத்தவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.
இந்த நோய்த் தாக்கினால் குறைந்தபடசம் 3 நாட்களுக்கு கண் எரிச்சல், வீக்கம் இருக்கும்.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications