இங்கும் சுருட்டும் அதிமுகவினர்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி சுவாமி தரிசனம் செய்ய அறநிலையத்துறையினரால் இலவசமாக லழங்கப்பட்டடிக்கெட்டுகளை அதிமுகவினரும் சில கோவில் ஊழியர்களும் ரூ. 50, ரூ. 100 என விலை போட்டு விற்று வருகின்றனர்.
இதையொட்டி சுவாமி தரிசனம் செய்ய ரூ. 20க்கு டிக்கெட்டுகளை அறநிலையத்துறை விற்று வருகிறது. இது தவிர இலவசடிக்கெட்டுகளையும் அச்சிட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் அதிமுகவினராலும் சில கோவில் ஊழியர்களாலும் மொத்தமாகசுருட்டப்பட்டு வருகின்றன.
இவற்றை ரூ. 100 வரை விலை வைத்து இக் கும்பல் பக்தர்களிடம் விற்று வருகிறது. இதை அதிமுக கரை வோட்டிகளும்புரோக்கர்களும் கோவில் வளாகத்திலும் பக்தர்கள் வந்து இறங்கும் பஸ்கள் அருகிலும் சென்று விற்று வருகின்றனர்.
-->
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications