இந்தியாவில் எய்ட்ஸ் தாக்குதல் வேகமாக அதிகரிப்பு
வாஷிங்டன்:
இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாக அமெரிக்காவின்தேசிய புலனாய்வுக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியா, சீனா, ரஷ்யா, எத்தியோப்பியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் இப்போது 1.4 கோடி முதல் 2.3 கோடி பேர் வரை எய்ட்ஸ்நோயால் தாக்கப்பட்டுள்ளனர். 2010ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 5 முதல் 7.5 கோடியாக உயரும் என இந்தக் கவுன்சில்எச்சரித்துள்ளது.
இன்னும் 8 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 2 முதல் 2.5 கோடி பேர் வரை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.சீனாவில் 1 முதல் 1.5 கோடி பேரும் நைஜீரியாவில் 1 முதல் 1.5 கோடி பேர் வரையும், எத்தியோப்பியாவில் 70 லட்சம் முதல் 1கோடி பேரும், ரஷ்யாவில் 50 லட்சம் முதல் 80 லட்சம் பேர் வரையும் எய்ட்ஸ் நோயால் தாக்கப்படுவார்கள் என்றுகணக்கிடப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த நாடுகளில் 3 கோடி முதல் 3.5 கோடி பேர் வரை எய்ட்ஸால் தாக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இப்போது இது 5முதல் 7.5 கோடியாக அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் பலருடன் உடலுறவு காரணமாகத்தான் இந்தியாவில் செக்ஸ் அதிக அளவில் பரவி வருவதாகவும்கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவில் ஒரே போதை ஊசியை பலர் பயன்படுத்துவதாலும், சீனாவில் சுகாதாரமற்ற ரத்த விற்பனை மூலமும்எய்ட்ஸ் அதிக அளவில் பரவி வருகிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications