இளம் பெண் என்ஜீனியர் தற்கொலை: குடும்பத்தினருடன் காதலன் கைது
சென்னை:
இளம் பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ரூ.1 லட்சம் வரை பணம் மோசடி செய்து விட்டு, அந்தப்பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாக இருந்த கோயம்புத்தூரைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர்,அவரது தந்தை மற்றும் தாயார் கைது செய்யப்பட்டனர்.
கோயம்புத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்தவர் செந்தில்குமார். அப்போது அவருக்குத் தன்னுடன்படிக்கும் விஜயஸ்ரீயுடன் காதல் ஏற்பட்டது. இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருவரது பெற்றோரும் கூடசம்மதம் தெரிவித்து விட்டனர்.
ஆனால் தனது சகோதரி இந்துவுக்குத் திருமணம் ஆகும் வரை காத்திருக்குமாறு விஜயஸ்ரீயிடம் கூறினார்செந்தில்குமார்.
இந்த நிலையில் செந்தில்குமாரின் தந்தை சுந்தரம், நவம்பர் 11ம் தேதி தனது மகனுக்கும், விஜயஸ்ரீக்கும் திருமணதேதியை நிச்சயித்தார். இதுகுறித்து விஜயஸ்ரீயின் தந்தை ராமகிருஷ்ணனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருமண ஏற்பாடுகள் நிடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென்று செந்தில்குமாரின் பெற்றோர் சென்னையில்உள்ள விஜயஸ்ரீயின் வீட்டுக்குப் போன் செய்து திருமணத்தை நிறுத்தி விட்டதாக கூறினர். இதனால்அதிர்ச்சியடைந்த விஜயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் செந்தில்குமாருக்கு விஜயஸ்ரீ அனுப்பியிருந்த ஒரு ஈ-மெயிலில்,ரூ.1.01 லட்சம் பணத்தை செந்தில்குமாரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து செந்தில்குமார், சுந்தரம், சாந்தாமணி ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications