உயிரிழந்த தீயணைப்பு வீரர் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதி: ஜெ. வழங்கினார்
சென்னை:
தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது இறந்த தீயணைப்புப் படை வீரரின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம்நிதியுதவி அளித்தார் முதல்வர் ஜெயலலிதா.
சென்னை கோவிந்தப்பன் நாயக்கன் தெருவில் சமீபத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அதை அணைக்கும் முயற்சியில்ஈடுபட்டிருந்தபோது தீயணைப்புப் படை வீரர் ஆறுமுகம் என்பவர் தீயில் கருகி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி தருவதாக ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி ஆறுமுகததின் தாயார் சந்திரகாந்தாவை கோட்டைக்கு வரவழைத்து அவரிடம் ரூ. 5 லட்சம் நிதி, குடும்பநல நிதியான ரூ.1 லட்சம், இன்சூரன்ஸ் தொகையான ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.7 லட்சத்திற்கான காசோலையைஜெயலலிதா வழங்கினார்.
அதேபோல, டென்னிஸ் விளையாட்டில் சிறந்து விளங்கும் தமிழக வீராங்கனை ருஷ்மி சக்கரவர்த்திக்குவெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்வதற்காக ரூ.4 லட்சம் நிதியையும் முதல்வர் வழங்கினார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications