நாளை முதல் மீண்டும் ஊட்டிக்கு மலை ரயில்
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
நிலச்சரிவு காரணமாக மேட்டுப்பாளையத்திற்கும், குன்னூருக்கும் இடையே நிறுத்தப்பட்டிருந்த மலை ரயில்போக்குவரத்து நாளை மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கன மழை காரணமாக ஊட்டி மலைப் பாதையில் பல இடங்களில நிலச்சரிவு ஏற்பட்டது.
ரயில் தண்டவாளத்தில் பெரிய பெரிய பாறாங்கற்கள் விழுந்தன. இதையடுத்து மலை ரயில் போக்குவரத்துநிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் ரயில் பாதை முழுவதும் தற்போது சரி செய்யப்பட்டு விட்டதால், நாளை முதல் மலை ரயில்போக்குவரத்து மீண்டும் நடைபெறும் என்று ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-->
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications