கோவிலில் தாலி கட்டியது ஏன்?: கருணாநிதிக்கு வி.எச்.பி. கேள்வி
ராமநாதபுரம்:
திமுக தலைவர் கருணாநிதிக்கு வயதாகி விட்டதால் இந்துக்களையும், இந்து மதம் குறித்தும் இழிவுபடுத்திப் பேசிவருகிறார் என்று தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் துணைத் தலைவர் வேதாந்தம் கூறினார்.
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பகுத்தறிவுவாதம் பற்றிப் பேசும் கருணாநிதி தனது இரண்டாவது மனைவி ராஜாத்தி அம்மாளை திருவேற்காடுகோவிலுக்கு கூட்டிச்சென்று, கோவிலில் இருந்த எல்லோரையும் வெளியேற்றி விட்டு அவரது கழுத்தில் இருந்ததாலியைப் பிரித்து மீண்டும் கட்டினார்.
இதை அப்போது அனைத்துப் பத்திரிக்கைகளும் செய்தியாக வெளியிட்டன. பரிணாம வளர்ச்சி என்றெல்லாம் ஒருபத்திரிக்கை கார்ட்டூன் போட்டது.
இதை எந்த வகையான பகுத்தறிவுவாத செயல் என்று கருணாநிதி கூறுவார்?
அவருக்கு வயதாகி விட்டது. அதனால் தான் சும்மா இருக்க முடியாமல், இந்துக்களையும், இந்து மதத்தையும்இழிவுபடுத்திப் பேசி வருகிறார் என்றார் வேதாந்தம்.
-->
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications