நிதி நிறுவன மோசடி: 2 பேருக்கு 6 ஆண்டு கடுங்காவல்
சென்னை:
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நிதி நிறுவனம் நடத்தி முதலீட்டாளர்களின் ரூ.16 லட்சம் பணத்தை மோசடிசெய்த 2 பேருக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார்.
முதலீட்டாளர்கள் பாதுகாப்புக்கான சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியான ஆதிநாதன் தனது தீர்ப்பில்,
குற்றம் சாட்டப்பட்ட உத்தமபாளையம் ஸ்ரீபுவனேஸ்வரி பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ராமநாதன் மற்றும்ராஜசேகரன் ஆகியோர் மீதான புகார்களை வாய்மொழியாகவும், ஆதாரப்பூர்வமாகவும், ஆவணங்கள்மூலமாகவும் அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது.
எனவே குற்றவாளிகள் இருவருக்கும் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது.
அத்தோடு இருவரும் தலா ரூ.60,000 அபராதத் தொகையும் கட்ட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
கடந்த 1998ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை மொத்தம் 156 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.16 லட்சம்பணத்தை மோசடி செய்து விட்டு இருவரும் தலைமறைவாகி, பின்னர் பிடிபட்டனர்.
இவ்வழக்கில் சரஸ்வதி, சுசீலா, குருகோபிநாத், புவனேஸ்வரி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications