காணாமல் போன 12 மீனவர்களுக்காக 8 மாதங்களாக காத்திருக்கும் குமரி கிராமம்
நாகர்கோவில்:
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காணாமல் போய் இன்னும் திரும்பாமல் உள்ள 12 மீனவர்களை எதிர்பார்த்துகன்னியாகுமரி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கண்ணீருடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ம் தேதி "உலக மீனவர் தின"மாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி இந்த மீனவர் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் கடலுக்குள் மீன் பிடிக்கச்சென்றனர்.
ஒரு வாரத்திற்குள் திரும்பி விடும் வழக்கம் கொண்ட அவர்கள் ஒரு வாரமாகியும் திரும்பவில்லை. இதனால்அவர்களது உறவினர்கள் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். தேடுதல் வேட்டையும் தொடங்கியது. ஆனால்மீனவர்கள் குறித்துத் தகவல் இல்லை.
இப்படியே எட்டு மாதங்கள் வரை ஓடி விட்டது. இன்னும் கூட 12 மீனவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவல்கிடைக்கவில்லை. இதனால் அவர்களது உறவினர்கள் நடைப்பிணமாக வாழ்ந்து வருகிறார்கள்.
"உலக மீனவர் தினம்" கொண்டாடப்படும் இந்த வேளையிலாவது, காணாமல் போன மீனவர்களை மீட்கஅதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 12 மீனவர்களின் உறவினர்களும் கைகூப்பி கோரிக்கைவைத்துள்ளனர்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications