ஊட்டி மலை ரயில் என்ஜினில் கோளாறு: பாதி வழியில் நின்றது
ஊட்டி:
ஊட்டி மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தடைபட்டுள்ளது. என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் பாதிவழியிலேயே அந்த ரயில் நிறுத்தப்பட்டு விட்டது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக கல்லாறு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதைத் தவிரபல்வேறு இடங்களில் கற்கள் விழுந்து கிடந்ததால் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் ரயில்பாதை சரி செய்யப்பட்டு இன்று முதல் ரயில் போக்குவரத்து மீண்டும் நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று காலை ரயில் திட்டமிட்டபடி கிளம்பியது. ஆனால் கல்லாறு ரயில்வே கேட் அருகேசென்றபோது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். பஸ்களிலும், கார்களிலும் அவர்கள் ஊட்டிசென்றனர்.
மீண்டும் எப்போது மலை ரயில் இயக்கப்படும் என்று தெரியவில்லை.
-->
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications