பாமக தலைவரை தேடி சென்னை போலீஸ் பெங்களூர் விரைவு
சென்னை:
செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை மோதல் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணியைப்பிடிக்க சென்னை போலீஸார் பெங்களூர் விரைந்துள்ளனர்.
சென்னையில் உள்ள செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையை நிர்வகிக்க உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிதங்கமணி தலைமையிலான இடைக்கால நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் தான் இந்தக் குழுவைஅமைத்தது.
ஆனால், இந்தக் குழுவை பதவியேற்க விடாமல் தடுத்ததாக ஜி.கே.மணி, காடுவெட்டி குரு உள்ளிட்ட பாமகவினர்மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து மணியும், குருவும் தலைமறைவாகி விட்டனர்.
இந் நிலையில் மணியையும், குருவையும் பிடிக்க 9 தனிப்படை போலீஸ் குழு அமைக்கப்பட்டு தேடுதல் நடந்துவருகிறது. இதற்கிடையே, பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
மேலும் குமார், பார்த்திபன், ரவீந்திரன் ஆகிய 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது ஜி.கே.மணி பெங்களூரில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக சென்னை போலீஸ் தனிப் படை பெங்களூர் விரைந்துள்ளது.
-->
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications