சைதை துரைசாமி பதவி பறிப்பு: ஜெ. அதிரடி
சென்னை:
தென் சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக இருந்து வந்த முன்னாள் எம்.எல்.ஏ. சைதை துரைசாமி திடீரென்றுஅப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சைதாப்பேட்டை தொகுதி மக்களின் அன்பைப் பெற்றவரான சைதை துரைசாமி எம்.ஜி.ஆர். காலத்திலிருந்துஅதிமுகவில் இருந்து வருபவர்.
தென் சென்னை மக்களின் செல்வாக்கைப் பெற்ற அவர் இடையில் சிறிது காலம் அதிமுகவில் தீவிரமாகசெயல்படாமல் இருந்தார். பின்னர் அவர் சமீபத்தில் தான் ஜெயலலிதாவால் தென் சென்னை மாவட்ட அதிமுகசெயலாளராக நியமிக்கப்பட்டார்.
சைதாப்பேட்டை தொகுதி இடைத் தேர்தலில் இவர் தான் போட்டியிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டநிலையில் நடிகர் ராதாரவி நிறுத்தப்பட்டார். இருந்தாலும் மனம் தளராது, ராதாரவிக்காக கடுமையாக உழைத்துவெற்றிக் கனியைப் பறித்து ஜெயலலிதாவிடம் வழங்கினார் சைதை துரைசாமி.
இந்நிலையில் சைதை துரைசாமி திடீரென்று பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் கவுன்சிலர்ராஜேந்திரபாபு தென் சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஒத்துழைப்பு தர அதிமுகவினருக்க ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சைதை துரைசாமியின் திடீர் நீக்கம் தென் சென்னை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications