அருவிகளில் திடீர் வெள்ளம்: ஜிலுஜிலுக்கிறது குற்றாலம்
குற்றாலம்:
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டோகொட்டென்று கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இம்மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வட கிழக்குப் பருவ மழை மிகவும் தீவிரமடைந்துள்ளது.
இதனால் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் உள்ள அருவிகள் அனைத்திலும் தண்ணீர் கொட்டஆரம்பித்துள்ளது.
முக்கியமான அருவியான மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் அபரிமிதமாக கொட்டி வரும் தண்ணீர் காரணமாக தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்டபல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் சாரை சாரையா குற்றாலத்திற்குப் படையெடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து தமிழகத்தின் பிற ஊர்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் குற்றாலத்துக்கு வர ஆரம்பித்துள்ளனர்.
அருவிகளில் தண்ணீர் மிக அதிக வேகத்தில் கொட்டுவதால் மிகவும் கவனத்துடன் குளிக்குமாறு போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தான் குற்றால சீசன் களை கட்டும். தற்போது திடீர் சீசன் காரணமாக கடும் குளிரையும் மீறி ஏராளமானசுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்து கொண்டிருப்பதால் குற்றாலம் களை கட்டத் தொடங்கியுள்ளது.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications