அனந்தபுரி, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செங்கல்பட்டில் நிற்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை-திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மற்றும் திருப்பதி-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள்இனிமேல் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர்-திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டில் இரவு 8.28 மணிக்கு வந்துசேரும். 8.30க்கு கிளம்பிச் செல்லும்.

அதேபோல, திருவனந்தபுரம்-சென்னை ரயில், மாலை 6.58க்கு செங்கல்பட்டு வந்து 7 மணிக்கு சென்னை கிளம்பிவரும்.

அதேபோல, திருப்பதி-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், மேல்வருவத்தூரில் மாலை 4.58 மணிக்கு நின்று செல்லும்.இதேபோல தாதர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணத்தில் இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும்.

தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+