சென்னை விடுதியில் கேரள பெண்ணின் பிணம்
சென்னை:
சென்னை வட பழனியில் ஒரு விடுதி அறையில் அழுகிய இளம் பெண்ணின் பிணம் கிடந்தது. அவரைக் கொலை செய்த சுரேஷ்என்ற வாலிபர் தலைமறைவாகிவிட்டார்.
இந்த விடுதிக்கு சுரேஷ் என்பவரும் இன்னொரு பெண்ணும் கடந்த 3 நாட்களுக்கு முன் வந்தனர். கேரள மாநிலம் திருச்சூரைச்சேர்ந்தவர்கள் என்று கூறி அங்கு தங்கினர்.
20ம் தேதி காலை அந்த வாலிபர் வெளியே புறப்பட்டுச் சென்றார். பின்னர் அவர் அறைக்குத் திரும்பவே இல்லை.
இந் நிலையில் நேற்று முதல் அவர் தங்கிருந்த அறையில் இருந்து அழுகிய துர்நாற்றம் வர ஆரம்பித்தது. இதையடுத்து விடுதியின்மேலாளர் போலீசுக்கு தகவல் தந்தார்.
போலீசார் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது குளியலறையில் பெண் இறந்து கிடந்தார். அவரது உடலில் புழுக்கள்நெளிந்தன. அவர் இறந்து 3 நாட்கள் ஆகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அந்த உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அதை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
கொலையாளியைப் பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டு கேரளா விரைந்துள்ளன.
-->
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications