Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரணில், பாலசிங்கம் ஓஸ்லோ புறப்பட்டனர்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

போரினால் அழிந்துவிட்ட தமிழர் பகுதிகளை மறுசீரமைக்க ஓஸ்லோவில் நடக்கவுள்ள நிதியுதவி செய்யும் நாடுகளின் கூட்டத்தில்பங்கேற்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கமும் நார்வே புறப்பட்டுச்சென்றார்.

விக்கிரமசிங்கே தலைமையில் 17 பேர் கொண்ட குழுவினர் சென்றுள்ளனர். பாலசிங்கம் தலைமையில் 4 பேர் கொண்ட புலிகள்குழுவினர் சென்றுள்ளனர்.

திங்கள்கிழமை நார்வேயில் நடக்கும் இக் கூட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட 20 நாடுகள்பங்கேற்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+