மதுரை: துணிப் பையில் கிடந்த ஒரு மாதக் குழந்தை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே துணிப் பையில் சுற்றப்பட்டுக் கிடந்த ஒரு மாதக் குழந்தையை போலீசார்மீட்டனர்.
மதுரையில் சமீப காலத்தில் அடிக்கடி பெற்ற குழந்தைகளை ஆங்காங்கே விட்டுவிட்டுச் சென்று விடும்பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் கூட மாட்டுத் தாவணி பஸ் நிலையத்தில் இண்டு குழந்தைகள் அநாதையாக விடப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் பெரியார் பஸ் நிலையம் அருகே துணிப் பையில் சுற்றப்பட்டு ஒரு மாதக் குழந்தை ஒன்று கிடந்தது.
அந்தக் குழந்தையை மீட்ட போலீசார் அதை ஒரு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
-->
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications