புதிய காஞ்சி ரயில் நிலையம் செயல்படத் தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சமீபத்தில் காஞ்சிபுரத்தில் புதிய ரயில் நிலையம் திறக்கப்பட்டது. இதையடுத்து இந்த ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் ரயில்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
நாகர்கோவில்-திருப்பதி எக்ஸ்பிரஸ், மதுரை-மும்பை எக்ஸ்பிரஸ், காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை மின்சார ரயில்,அரக்கோணம்-விழுப்புரம் பாசஞ்சர், செங்கல்பட்டு-அரக்கோணம் பாசஞ்சர், அரக்கோணம்-செங்கல்பட்டுபாசஞ்சர் உள்ளிட்ட 12 ரயில்கள் இந்தப் புதிய ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
புதிய ரயில் நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளதால், பழைய ரயில் நிலையத்தில் இனி ரயில்கள் நிற்காது.
மேலும், அங்கு செயல்பட்டு வந்த முன்பதிவு கவுண்டரும் புதிய நிலையத்திற்கு மாற்றப்பட்டு விட்டது.டிக்கெட்டுகள் இனி இங்குதான் கொடுக்கப்படும்.
-->
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications