ஜனாதிபதி மாளிகையில் திருவள்ளுவர் சிலை: கலாம் உத்தரவு
டெல்லி:
ஜனாதிபதி மாளிகையில் திருவள்ளுவர் சிலையை நிறுவ டாக்டர் அப்துல் கலாம் முடிவு செய்துள்ளார்.
சமீபத்தில் தன்னைச் சந்தித்த கணபதி ஸ்தபதியிடம் (கன்னியாகுமரி கடலில் 133 அடி வள்ளுவர் சிலையை அமைத்தவர்)ஜனாதிபதி மாளிகையில் வள்ளுவர் சிலையை அமைக்குமாறு கலாம் உத்தரவிட்டார்.
இதையடுத்து மாளிகையில் சிலையை வைக்க வேண்டிய இடத்தை ஸ்தபதியே தேர்வு செய்தார்.
பின்னர் சிலையை அனைத்து மத, இன மக்களின் பொருளுதவியுடன் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. சிலையை வெண்கலத்தில்செய்வது என்றும் திட்டமிடப்பட்டது.
இதன்படி சக்தி நிறுவனங்களின் தலைவரும் ஆன்மிகவாதியுமான பொள்ளாச்சி நா. மகாலிங்கம், கர்நாடகத்தில் உள்ளதர்மஸ்தலா மஞ்சு நாதேஸ்ரர் அறக்கட்டளையின் தலைவர் வீரேந்திர ஹெக்டே, கோட்டாறு கத்தோலிக்க கிருஸ்துவத்திருச்சபையின் ஆயர் டாக்டர் லியோன் அ. தர்மராஜ், நாகர்கோவில் ஷாஜஹான்ஸ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ஷாஜகான்ஆகியோரின் பொருள் உதவியுடன் இந்தச் சிலை உருவாக்கப்பட்டு வருகிறது.
வெண்கலத்தாலான இந்தச் சிலையை கிருஷ்ணன்கோவில் சிற்பி செல்வராஜா வார்த்து வருகிறார்.
2003ம் ஆண்டு திருவள்ளுவர் தினமான ஜனவரி 15ம் தேதி இந்தச் சிலை திறக்கப்பட உள்ளது.
-->
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications