திமுக பிரமுகர் கொலை வழக்கு: போலீஸ் மீது ஸ்டாலின் புகார்
சென்னை:
சென்னையைச் சேர்ந்த திமுக பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறைமெத்தனம் காட்டுவதாக திமுக இளைஞர் அணி செயலாளர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
சென்னை விருகம்பாக்கம் பகுதி திமுக பிரகரும், ரியல் எஸ்டேட் அதிபருமான சின்னக் கண்ணு படுகொலைசெய்யப்பட்டார்.
அவரது உடலுக்கு ஸ்டாலின் இன்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில்,
விருகம்பாக்கம் பகுதியில் திமுகவின் வளர்ச்சிக்காக கடுமையாக பாடுபட்டு, கட்சியின் தூணாக விளங்கியவர்சின்னக்கண்ணு. அவர் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
ஆனால் கொலையாளிகளைப் பிடிப்பதில் காவல்துறை மெத்தனம் காட்டுகிறது. அப்படி இல்லாமல் முறையாகச்செயல்பட்டு உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும்.
இதை திமுக சார்பிலேயே போலீசாரிடம் நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications