மதுரை மனோதத்துவ டாக்டருக்கு வாழ்நாள் சாதனை விருது
மதுரை:
மதுரையின் பிரபல மனோதத்துவ நிபுணரான டாக்டர் வெங்கோப ராவ், வாழ்நாள் சாதனை விருது பெற தேர்வுசெய்ய்பட்டுள்ளார்.
மனவியல், உளவியல், மூளை- நரம்பியல் ஆராய்ச்சிகளில் அவர் படைத்த சாதனைகளுக்காக இந்த வாழ்நாள் சாதனைவிருது வழங்கப்படுகிறது.
நாட்டில் மனவியல் ஆராய்ச்சியில் டாக்டர்கள் ஈடுபடுவது மிகக் குறைவாக இருந்த காலத்திலேயே மூளை ஆராய்ச்சியில்ஈடுபட்டவர் ராவ். இதுவரை ஆயிரக்கணக்கான மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தந்துள்ளார்.
360 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் 15 ஆராய்ச்சிப் புத்தகங்களையும் எழுதியுள்ளார். பல நாடுகளில் தனது ஆய்வு அறிக்கைகளைதாக்கல் செய்துள்ளார்.
மன அழுத்தம், முதிய வயதில் ஏற்படும் மன நோய்கள், தற்கொலை மனநிலை, சமூக உளவியல் ஆகியற்றில் சிறப்புக் கவனமும்சிகிச்சையும் அளித்து வருகிறார். மேலும் பரம்பரைரீதியில் மனநலம் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் நிபுணர்இவர்.
கிராமப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட மனரீதியிலான பிரச்சனைகளுக்கு சிகிச்சை தரும் முறையைஅறிமுகப்படுத்தியவர் இவர்.
டி.எஸ். சீனிவாசன் நரம்பியல் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் இவருக்கு இந்த வாழ்நாள் சாதனை விருது வழங்கப்படுகிறது.
-->
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications