வேலூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்
வேலூர்:
வேலூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது.
ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி சங்கரி. இவருக்கு வேலூர் அரசு மருத்துவமனையில்வியாழக்கிழமை இரவு ஆண் குழந்தை பிறந்தது. சங்கரியின் தாயார் தனம்மாள், மகளுக்குத் துணையாகஅருகிலேயே இருந்தார்.
பிரசவ வார்டில் இருந்த ஒரு பெண் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்கு பால் தருவது, பராமரிப்பது,சிகிச்சை தருவது போன்ற பணிகளை செய்து கொண்டிருந்தார். அந்தப் பெண்ணை மருத்துவமனை ஊழியர் எனஅனைவரும் நினைத்தனர்.
இந் நிலையில் நேற்று காலை அந்தப் பெண், சங்கரியின் குழந்தையை எடுத்துச் சென்றார். அவருடன் தனம்மாளும்சென்றார். ஆனால், மருத்துவமனையின் பல வார்டுகளுக்குள் நுழைந்து வெளியே வந்த அந்தப் பெண் திடீரென்றுதனம்மாளை ஏமாற்றி விட்டு குழந்தையுடன் தலைமறைவாகி விட்டார்.
அந்தப் பெண்ணைத் தேடி மருத்துவமனை முழுவதும் சுற்றி வந்தார் தனம்மாள். பின்னரே தான் ஏமாற்றப்பட்டதைஉணர்ந்தார். உடனே மருத்துவமனை வளாகத்திலேயே உள்ள காவல் நிலையத்தில் தனம்மாள் புகார் கொடுத்தார்.
டி.எஸ்.பி. காளி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் பிரவச வார்டு மற்றும் குழந்தைகள் வைக்கப்பட்டுள்ள வார்டுகளில் எல்லா நேரமும்பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைஎழுந்துள்ளது.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications