திருப்பதி கோவிலை சுற்றி புல்லட்-புரூப் கண்ணாடிகள்
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலைச் சுற்றி புல்லட் புரூப் கண்ணாடிகளைப் பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் அவ்வபோது கோவில்களைத் தாக்குவதும், கோவில்களில் புகுந்து தாக்குதல் நடத்துவதும் அதிகரித்து வருகிறது.இதனால் நாட்டின் அனைத்து முக்கியக் கோவில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
பல கோவில்களிலும் நுழைவு வாயில்களில் மெட்டல் டிடெக்டர்கள் நிரந்தரமாகப் பொறுத்தப்பட்டுவிட்டன. மேலும் குளோஸ்சர்க்யூட் கேமராக்களைப் பொறுத்தி பக்தர்களை போலீசார் கண்காணித்தும் வருகின்றனர்.
இந் நிலையில் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் உள்ளதாகக் கருதப்படும் திருப்பதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் பலபுதிய திட்டங்கள் அமலாக்கப்பட உள்ளன.
இதன் ஒரு பகுதியாக கோவிலைச் சுற்றி கண்ணாடியால் ஆன புல்லட் புரூப் கண்ணாடி அமைக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளது.
மேலும் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அமைக்கப்பட்டுள்ள 4 வழிப்பாதையில் இப்போது கதவுகள் ஆட்களால் திறக்கப்பட்டுமூடப்படுகின்றன. இந்தக் கதவுகளின் செயல்பாட்டை ஆட்டோமேட்டிக் ஆக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருப்பதிதிருமலை தேவஸ்தானத்தின செயல் அதிகாரி அஜேயா கல்லம் தெரிவித்தார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications