மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி வீதி வல நிகழ்ச்சி தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
திருவண்ணாமலை, பழனி கோவில்களில் கிரிவலம் நடைபெறுவது போல, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்ஆடி வீதி வலம் வரும் புதிய வழிபாட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட கலெக்டர் சேது ராமச்சந்திரன் இந்தப் புதிய ஆடி வீதி வலம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
இதன்படி ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பன்றும் கோவிலில் உள்ள ஆடி வீதிகளில் பக்தர்கள் வலம் வந்து மீனாட்சிஅம்மனை வழிபடுவர்.
இதன் தொடக்க விழா கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது.
-->
More From
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications