ஆந்திராவில் ரசாயன ஆலை விபத்தில் 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத்தில் ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் இறந்தனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சதாசிவாபேட் என்ற இடத்தில் உள்ள எவரெஸ்ட் ரசாயன ஆலையில் இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டது. இதில் இந்த ஆலையின் ஒரு பகுதி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் உள்ளே இருந்த 5 பேர் அந்த இடத்திலலேயே பலியாயினர்.

தகவல் அறிந்தவுடன் உயர் அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர். இந்த ஆலையில் மருந்துகளுக்குத் தேவையான ரசாயனப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தவறான கெமிக்கல் ரியாக்ஷன் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+