அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கையா?: காங். இன்று முடிவு
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் கோஷ்டிப் பூசல் மற்றும் கட்சிக் கட்டுப்பாடுகளை மீறியோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் குமரி அனந்தன் தலைமையில் இக் கூட்டம் நடக்கிறது. இந்தக் குழுவின் 14 உறுப்பினர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள்.
கட்சியினர் மீது உள்ள ஒழுங்கு நடவடிக்கை புகார்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும்.
இந்தக் கூட்டத்திற்குப் பின் வெள்ளிக்கிழமை கட்சியின் அரசியல் நிர்வாகக் குழு கூட்டம் நடக்கிறது. இதில் கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
சாத்தான்குளம் இடைத் தேர்தல் குறித்து அப்போது முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
-->
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications