24ம் தேதி எம்.ஜி.ஆர். நினைவு நாள்: ஜெ. தலைமையில் அதிமுக பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 15வது நினைவு தினமான வரும் 24ம் தேதி சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக சார்பில் பேரணி நடத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி வரும் 24ம் தேதி சென்னையில் பேரணி ஒன்றை நடத்த அதிமுக ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பேரணிக்கு ஜெயலலிதா தலைமை தாங்குவார்.
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலையிலிருந்து பேரணி புறப்பட்டு கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதியில் முடிவடையும்.
பேரணி முடிவில் அதிமுகவினர் அனைவரும் ஜெயலலிதா தலைமையில் உறுதிமொழி ஏற்பர் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications