லாரி மீது வேன் மோதல்: 21 கடற்படை வீரர்கள் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
பாளையம்கோட்டை:
திருநெல்வேலி அருகே நின்றிருந்த ஒரு லாரியின் மீது கடற்படை வீரர்கள் வந்த வேன் மோதியது. இதில் 21 வீரர்கள் காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணா கடற்படை மையத்தைச் சேர்ந்த வீரர்கள் வலநாடு அருகே உள்ள சூட்டிங் ரேஞ்சுக்கு துப்பாக்கிப் பயிற்சிக்காக வேனில் சென்று கொண்டிருந்தனர். சில அதிகாரிகளுடன் உடன் சென்றனர்.
மருக்கல்குறிச்சி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த வேன் சாலையோரம் நின்றிருந்த ஒரு லாரியின் மீது படு வேகத்தில் மோதியது. இதில் வேனில் இருந்த 21 கடற்படை வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் பாளையம்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-->
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications