தலித்களிடம் சங்கராச்சாரியார் மன்னிப்பு கேட்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை:
காஞ்சி சங்கராச்சாரியார் தலித் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்குத் தொடரப்படும்என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்துக்களைத் திருடர்கள் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறினார் என்று கூறி அவர் மீது வழக்குப் போடத் துடிக்கிறது தமிழக அரசு.
ஆனால் தலித் மக்கள் சுத்தமில்லாதவர்கள், அவர்கள் குளித்தால் மட்டுமே கோவில்களுக்குள் அனுமதிக்க முடியும்என்று காஞ்சி சங்கராச்சாரியார் தரக்குறைவாக, இழிவாக பேசியுள்ளார். அதை ஜெயலலிதா ஏன்கண்டிக்கவில்லை?.
தனது தரக்குறைவான பேச்சுக்களுக்கு தலித் மக்களிடம் சங்கராச்சாரியார் மன்னிப்பு கேட்க வேண்டும். தலித்களைதரக் குறைவாகப் பேசியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு மிக விவரமாக பிரச்சினைக்கு சற்றும் சம்பந்தமில்லாதபதில் அளித்துள்ளார் சங்கராச்சாரியார்.
அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நிச்சயம் வழக்கு தொடரப்படும். அதற்கானஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளன என்றார் அவர்.
-->
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications