சிறப்பு தொலைபேசிகள், கவுண்டர்கள்
ஹைதராபாத்:
ஹைதராபாத்- பெங்களூர் ரயில் விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் குறித்து தகவல் அறிய கீழ் கண்ட தொலைபேசிஎண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.அதன் விவரம்:
ஹைதராபாத் எண்கள்:
040-27704056, 040-27786950, 040-27820326, 040-27568624 and040-27552817
பெங்களூர் எண்கள்:
080-2876288, 080-2203269, 080-2874544
இவை தவிர ஆந்திராவின் செகந்திராபாத் மற்றும் கச்சிகுடா ரயில் நிலையங்களில் சிறப்பு விசாரணைக் கவுண்டர்களும்அமைக்கப்பட்டுள்ளன. அங்கு நேரில் சென்றும் தகவல் அறியலாம்.
விபத்து நடந்த இடத்துக்கு சிறப்பு ரயில் மூலம் பயணிகளின் உறவினர்களை அழைத்துச் செல்லவும் தென் மத்திய ரயில்வேஏற்பாடு செய்தது. இந்த ரயில் இன்று காலை 7.30 மணிக்கு சம்பவ கச்சிகுடாவில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே மாட்டிக் கொண்டுள்ள பயணிகளை மீண்டும் ஹைதராபாத், கச்சிகுடா, செகந்திராபாத் ரயில்நிலையங்களுக்கு அழைத்து வர வாகன ஏற்பாடுகளையும் ரயில்வே துறை செய்துள்ளது.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications