புர்கா அணியாத பெண் தலையை வெட்டி கொலை: தீவிரவாதிகள் அட்டூழியம்
Subscribe to Oneindia Tamil
ஜம்மூ:
காஷ்மீரில் புர்கா அணியாத பெண்ணை தீவிரவாதிகள் தலையை வெட்டிக் கொன்றனர்.
நேற்று தான் புர்கா அணியாத மூன்று பெண்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள்மீள்வதற்குள் இன்று ஒரு பெண்ணை தலையை வெட்டி கொடூரமாகக் கொன்றுள்ளது தீவிரவாதக் கும்பல்.
ரஜெளரி மாவட்டத்தில் இந்த இரு சம்பவங்களும் நடந்துள்ளன.
இஸ்லாமிய விதிப்படி பெண்கள் புர்கா அணிந்து தான் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என பாகிஸ்தான் தீவிரவாதிகள்மிரட்டி வருவது வழக்கம் தான். ஆனால், இப்போது தங்களது உத்தரவை மதிக்காத பெண்களை கொல்ல ஆரம்பித்துள்ளன இந்தமிருகங்கள்.
பள்ளி, கல்லூரிகளுக்கு பெண்கள் போவதே தவறு என்று சொல்லும் இந்த தீவிரவாதிகள் அப்படியே போனாலும் புர்கா அணிந்துதான் போக வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
-->
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications