ஈரானில் விமானம் நொறுங்கி விழுந்து 50 பேர் பலி
டெஹ்ரான்:
ஈரானில் உக்ரைன் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவைச்சேர்ந்த ஏரோநாட்டிக் என்ஜினியர்கள், ஒரு குழந்தை உள்ளிட்ட 50 பேர் பலியாகினர்.
"அனட்டோவ்" ரகத்தைச் சேர்ந்த ஏ.என்.-140 என்ற இந்த விமானம் தரையிறங்குவதற்குச் சற்று முன் விபத்தில்சிக்கியதாகக் கூறப்படுகிறது.
விமானத்தில் பயணம் செய்த ஒரு குழந்தை, ஆறு விமான ஊழியர்கள் உள்ளிட்ட 50 பேருமே உயிரிழந்துவிட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் உக்ரைன் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த ஏரோநாட்டிக் என்ஜினியர்கள்ஆவர்.
உக்ரைனில் உள்ள கார்க்கிவ் நகரிலிருந்து இந்த விமானம் கிளம்பி, ஈரான் விரைவில் தயாரிக்கவுள்ள ஈரான்-140ரக "அனடோவ்" விமான உற்பத்தி நிறுவனத்தைப் பார்வையிடுவதற்காக அவர்கள் சென்றுகொண்டிருந்தபோதுதான் விபத்து ஏற்பட்டது.
மீட்பு நடவடிக்கைகள் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் விபத்துக்கான காரணம் குறித்துஇன்னும் தெரியவில்லை. விமானத்தின் கறுப்புப் பெட்டி கிடைத்த பின்னரே அதன் விவரம் தெரிய வரும்.
-->
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications