இந்தியப் பெருங்கடலில் புயல் சின்னம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்தியப் பெருங்கடலில் புயல் சின்னம் தோன்றியுள்ளதால், தென் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் சென்னைக்கு அருகே வங்கக் கடலில் தோன்றிய புயல் சின்னத்தைத் தொடர்ந்துஅந்நகரில் பலத்த மழை கொட்டியது.
இம்மழையால் சென்னையின் பெரும்பாலான சாலைகள் பெயர்ந்து போயின. வாகனங்களை ஓட்ட முடியாமல்மக்கள் இன்னும் கூட அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரிக்கு அருகே, இலங்கைக்குத் தெற்கே இந்தியப் பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் தோன்றியுள்ளது.
இது படிப்படியாக நகர்ந்து வடகிழக்குத் திசையை நோக்கி நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
-->
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications