கல்பாக்கம் அணுமின் நிலையத்தை தகர்க்க சதியா?
கல்பாக்கம்:
வரும் புத்தாண்டு தினத்தன்று கல்பாக்கம் அணுமின் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க சதித் திட்டம்தீட்டப்பட்டுள்ளதாக ஒரு மர்மக் கடிதம் வந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதிலிருந்தே நாட்டிலுள்ள அனைத்துஅணுமின் நிலையங்களுக்கும், கோவில்களுக்கும், விமான, ரயில் நிலையங்களுக்கும் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டிருந்தது.
கல்பாக்கம் அணுமின் நிலையத்திலும் தொடர்ந்து தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு ஒரு மர்மக் கடிதம் வந்துள்ளது. வரும் புத்தாண்டு தினத்தன்றுஇந்த அணுமின் நிலையத்தை சிலர் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கத் திட்டமிட்டுள்ளனர் என்று அந்தக் கடிதத்தில்கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று காலை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனைநடத்தினர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இருந்தாலும் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதமேந்திய போலீசார் 24 மணிநேரமும் அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் ரோந்து சுற்றி வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications