மேலும் ஒரு தமிழ்த் தீவிரவாதி தஞ்சாவூரில் கைது
தஞ்சாவூர்:
சமீபத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மக்கள் விடுதலைப் படையின் தலைவர் ராஜாராமின் கூட்டாளியான சுதாகர் என்பவன்பிடிபட்டுள்ளான். இவனிடம் இருந்து வெடி மருந்துகள், டெட்டோனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேடப்பட்டவர் ராஜாராம். வங்கிக் கொள்ளைகள், கொலைகளில் தொடர்புடைய இவர்சமீபத்தில் சென்னையில் பிடிபட்டார். இவர் கொடுத்த தகவலின்பேரில் தமிழ் ஒடுக்கப்பட்டோர் விடுதலைப் படையைச் சேர்ந்த 4பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர் தான் சென்னை ஸ்டேட் வங்கியின் கேசியரைக் கொன்றுவிட்டு வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுட்டவர்கள் என்றுதெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந் நிலையில் ராஜாராமின் கூட்டாளியான சுதாகர் என்பவன் இன்று தஞ்சாவூரில் போலீசாரிடம் சிக்கினார். இவரிடம் ஏராளமானவெடி மருந்தும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் டெட்டோனேட்டர்களும் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையே ராஜாராமின் சிறைக் காவலை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இவரை போலீசார் தங்களது காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர். இவர் பல உண்மைகளைக் கக்கி வருகிறார். இதனால் மேலும் பலர் பிடிபடுவார்கள் என்று தெரிகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications