ஜனவரி 5ல் சென்னை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புத்தாண்டு விடுமுறையையொட்டி பயணிகள் நெரிசல் அதிகமாக இருப்பதால் சென்னை, நாகர்கோவிலுக்கு இடையே சிறப்புரயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து வரும் ஜனவரி 5ம் தேதி இரவு 10 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் (எண்- 611) அடுத்த நாள்பகல் 12.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ஜனவரி 6ம் தேதி இந்த ரயில் (எண்- 612) நாகர்கோவிலில் இருந்து பிற்பல் 3.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள்காலை 6.30 மணிக்கு சென்னை வந்தடையும்.
அதே போல சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வழியாக திருவனந்தபுரத்துக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தென்னகரயில்வே அறிவித்துள்ளது.
-->
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications