இலங்கை எம்.பிக்களுக்கு 225 இந்திய கார்கள்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
தனது எம்.பிக்களுக்காக இந்தியாவில் இருந்து 225 கார்களை வாங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
டாடா மற்றும் மாருதி நிறுவனங்களிடம் இந்தக் கார்கள் வாங்கப்பட உள்ளன. இதற்காக ரூ. 55.60 கோடியை செலவிட இலங்கைஅமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இலங்கைக்கு இந்தியா 200 மில்லியன் டாலர் கடனுதவி வழங்க உள்ளது. இந்தப் பணத்தில் ஒரு பகுதியைத் தான் கார்கள் வாங்கஇலங்கை அரசு செலவிட உள்ளது.
முன்பெல்லாம் இலங்கை எம்.பிக்களுக்கு ஜப்பானிய கார்களான மிட்சுபிசி பஜீரோ மற்றும் டயோட்டா லேண்ட்கிரூயிசர் ஆகியகார்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இப்போது தான் முதன்முறையாக இந்தியக் கார்கள் வழங்கப்பட உள்ளன.
விலை குறைவாக இருப்பதால் தான் இந்தியக் கார்களைத் தேர்வு செய்ததாக இலங்கை அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications