புலிகள் ரேடியோ: சந்திரிகாவுக்கு ரணில் கடும் கண்டனம்
கொழும்பு:
விடுதலைப் புலிகளின் ரேடியோ அலைவரிசையை மேம்படுத்த நார்வே நாடு கருவிகள் கொடுத்ததை விமர்சித்த இலங்கைஅதிபர் சந்திரிகா குமாரதுங்காவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நார்வே அரசுக்கு இது தொடர்பாக சந்திரிகா எழுதிய கடிதத்தில், புலிகளுக்கு ஆதரவாக நார்வே நடந்து கொண்டால் அதைஎதிர்த்து தூதரகரீதியில் நடவடிக்கை எடுப்பேன். புலிகளுக்கு ரேடியோ கருவிகள் வாங்கித் தந்ததில் இலங்கையின் சுங்கவிதிகளை கொழும்பில் உள்ள நார்வே தூதரகம் மீறியுள்ளது. இதனால் நார்வே தூதர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றுகேட்டிருந்தார் சந்திரிகா.
சந்திரிகாவின் இச் செயலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சந்திரிகாவுக்குஅவர் எழுதியுள்ள கடிதத்தில், போர் பாதையைவிட்டு புலிகள் மாறிவிட்டனர். அமைதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அவர்களைஊக்குவிக்க வேண்டும்.
பேச்சுவார்த்தைகள் குறித்து தங்கள் மக்களுக்கு விவரத்தை எடுத்துச் சொல்ல புலிகளுக்கு உரிமை உண்டு. இதற்காகத் தான்அவர்களது ரேடியோ ஒலிபரப்பை மேம்படுத்த உதவினோம். இதில் என்ன தவறு?
தேவையில்லாமல் இதை பிரச்சனையாக்குவதன் மூலம் அமைதி முயற்சிகளைக் கெடுக்க நீங்கள் முயல்வதாகவே கருத முடிகிறதுஎன்று ரணில் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications