ஈரோடு, கோவை, தர்மபுரி ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தர்மபுரி:
தர்மபுரி உள்ளிட்ட சில ரயில் நிலையங்களை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக வந்த கடிதத்தையடுத்த தீவிர சோதனைநடத்தப்பட்டு வருகிறது.
தர்மபுரி ரயில் நிலைய ஸ்டேசன் மாஸ்டருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் திருப்பூரில் இருந்து அனுப்பப்பட்டது. தமிழர்விடுதலைப் படை,அரியலூர் என்ற பெயரில் வந்துள்ள அக் கடிதத்தில்,
தர்மபுரி ரயில் நிலையம் இன்னும் 60 நாட்களுக்குள் தகர்க்கப்படும் என்றும் வேறு சில முக்கிய ரயில் நிலையங்களிலும்இதுபோலவே வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்றும்
கூறப்பட்டிருந்தது. இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து தர்மபுரி ரயில் நிலையம் ழுவதிலும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் அங்குகுண்டு எதுவும் இல்லை.
இதே போல ஈரோடு மற்றும் கோவை ரயில் நிலையங்களிலும் தீவிர பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் எங்கும் குண்டுசிக்கவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications