இலங்கை அகதிகள் முகாமில் மத்திய அமைச்சர் ஆய்வு
மதுரை:
மதுரை அருகே திருவாதவூரில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வு மையத்தை மத்திய உள்துறை இணையமைச்சர்வித்யா சாகர் ராவ் இன்று பார்வையிட்டார்.
இரு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப் பயணத்தில் உள்ள அவர் இன்று திருவாதவூர் சென்றார். அகதிகள் இடையேபேசிய அவர் விரைவில் அவர்கள் நாடு திரும்புவதற்கு ஏற்ற சூழல் இலங்கையில் உருவாகி வருகிறது.
உங்களை திரும்பவும் அழைத்துக் கொள்ள இலங்கை முன் வந்துள்ளது. இது குறித்து மத்திய அரசிடம் இலங்கை பேசி வருகிறது.
ஆனால், யாரையும் கட்டாயப்படுத்தி திரும்பிச் செல்லுமாறு நாங்கள் நிர்பந்திக்க மாட்டோம் என்றார்.
இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய ராவ்,
இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவது என்று முடிவாகியுள்ளது. முதல் கட்டமாக தமிழகம்உள்பட 13 மாநிலங்களில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் வசிக்கும் 29 லட்சம் பேருக்கு இந்த அட்டைகள் வழங்கப்படும்.
இந்த டிஜிட்டல் அட்டைகளைத் தயாரித்து வழங்க டாடாவின் டி.சி.எஸ். நிறுவனம் முன் வந்துள்ளது. இதன்மூலம் தான் சட்ட விரோதமாகக்குடியேறுபவர்களைக் கண்டறிய முடியும்.
இந்தியர்களைத் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தானியப் பெண்கள் இந்தியாவில் தொடர்ந்து வசிக்க விரும்பினால் முதலில் தங்களதுபாகிஸ்தானிய குடியுரிமையைத் திருப்பித் தந்துவிட வேண்டும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications