பவானியில் அணை: கேரள முதல்வருக்கு கருணாநிதி தந்தி
சென்னை:
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான முயற்சிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரி கேரளமுதல்வர் அந்தோணிக்கு திமுக தலைவர் கருணாநிதி தந்தி அனுப்பியுள்ளார்.
பவானி மற்றும் கபினி ஆறுகளின் குறுக்கே கேரள அரசு அணைகள் கட்ட முயற்சிக்கக் கூடாது என்பதைவலியுறுத்தும் தீர்மானம் நேற்றைய திமுக செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையில்,
பவானி, கபினி ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டக் கூடாது என்று கேரள அரசை வலியுறுத்தியுள்ளோம்.
இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கட்சி பாகுபாடின்றி ஆயிரக்கணக்கான தந்திகளைகேரள முதல்வருக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல் திமுக தொண்டர்களும் அணை கட்டும் முயற்சிகளை எதிர்த்து கேரள முதல்வருக்குத் தந்திகளைஅனுப்ப வேண்டும் என்றார் கருணாநிதி.
முதற்கட்டமாக கருணாநிதியே நேற்று கேரள முதல்வருக்கு இந்த விவகாரம் தொடர்பான ஒரு தந்தியைஅனுப்பியுள்ளார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications