ஆட்டோ- கால் டாக்சி டிரைவர்கள் மோதல்: காவல் நிலையம் முற்றுகை
கோவை:
கோவையில் ஆட்டோ டிரைவர்களுக்கும், கால் டாக்சி டிரைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில்ஆட்டோ டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதைக் கண்டித்து போலீஸ் நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
கோவை ரயில் சந்திப்பு பகுதியில் உள்ள ஆட்டோ நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வருபவர் கண்ணன். சவாரிஏற்றுவது தொடர்பாக இவருக்கும், சில கால் டாக்சி டிரைவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள், கால்டாக்சி டிரைவர்களும் அடிதடியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய போலீஸார் ஆட்டோ டிரைவர் கண்ணனை விசாரணைக்குக்கூட்டிச் சென்றனர். அப்போது அவரை போலீஸார் அடித்ததாக தகவல் பரவியது. போலீசார் தாக்கியதில் கண்ணனின்கை உடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ரயில் சந்திப்பு ஆட்டோ நிலைய ஆட்டோ டிரைவர்கள் காவல் நிலையத்திற்கு சென்றனர்.கண்ணனை உடனடியாக விடுவிக்கக் கோரி அவர்கள் காவல் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர்.
ஆட்டோக்களையும் அங்கு கொண்டு வந்து நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து போராட்டம்நடந்து வருகிறது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications