சென்னை ரயில் நிலையத்தில் 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
சென்னை:
ஒப்பந்த அடிப்படையில் கூலி வேலை செய்வதற்காக ஹைதராபாத்துக்கு செல்ல சென்னை-சென்டிரல் ரயில்நிலையத்தில் நின்று கொண்டிருந்த 5 சிறுவர்களை ரயில்வே போலீஸார் மீட்டனர்.
விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த சிறுவர்கள். இவர்களைஹைதராபாத்துக்குக் கூட்டிச் செல்ல 5 பேர் துணைக்கு வந்திருந்தனர்.
ரயில் நிலையத்தில் அவர்களது நடமாட்டத்தைப் பார்த்து சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை அழைத்துவிசாரணை நடத்தினர்.
அப்போதுதான் அவர்கள் சிறுவர்களை அழைத்துக் கொண்டு ஹைதராபாத்திற்குச் சென்று ஒப்பந்த அடிப்படையில்அவர்களைக் கூலி வேலை செய்ய வைக்கத் திட்டமிட்டிருந்த விஷயம் தெரிய வந்தது.
இதையடுத்து சிறுவர்களை அழைத்து வந்த ராமராஜன், சங்கரபாண்டியன் (இருவரும் அருப்புக்கோட்டையைச்சேர்ந்தவர்கள்), லெனின், ஹென்றி (இருவரும் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள்), திருநெல்வேலியைச் சேர்ந்த சேகர்ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர்.
சிறுவர்களுக்கு 15 வயதுக்குள்தான் இருக்கும். இதையடுத்து மீட்கப்பட்ட சிறுவர்கள் ஐந்து பேரும் சிறுவர்சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications